காதல்

உன்னை பல ஆயிரம் முறை நேசித்தேன்
ஆனால் ஒரு முறை கூட வெறுக்கவில்லை
ஆனால் பல ஆயிரம் முறை என்னை வெறுத்த நீ
ஒரு முறை கூட நேசிக்கவில்லையா

எழுதியவர் : gnanam (19-Jun-18, 8:01 pm)
சேர்த்தது : gnanam
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே