சுயநலம்

தன் தேவை நிறைய
யாரிடமும் முகம் சிரிப்பர்
தன் தேவை குறைய
எவரிடமும் முகம் சுளிப்பர்

எழுதியவர் : gnanam (24-Jun-18, 8:10 pm)
சேர்த்தது : gnanam
Tanglish : suyanalam
பார்வை : 2107

மேலே