கதை கதையாம்

வாழ்ந்த கதை,
வருவோரிடம் சொல்கிறது-
பழைய கதவு...!

-செண்பக ஜெகதீசன்...

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jun-18, 8:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே