வள்ளி கொடி

யாராலும் காணமுடியாத
எழில் மிகுந்த
கடற்கரை உன் இடை.... !!

உந்தன் வாழ்க்கை துனை கென்று
துவங்க பட்ட தொழில் நுட்பம்
மிகுந்த துறைமுகம்
உந்தன் தொப்புல் குழி...... !!

உந்தன் கணவன் மட்டும்
உன் இடை வந்து சேர
வழிகாட்டுவதற்காகவே
கட்ட பட்ட கலங்கரை விளக்கம்
உந்தன் கரங்கள்...!!

இளைமையும் அழகும்
ததும்பும் உந்தனிடையில்
எப்படியேனும் - எந்தன்
இளமை நாவாய் நிறுத்திட வேண்டும்....!!!!

தேன் துளி சொட்டும் நீரோடை உந்தனிடை
அதில் நாளொருமுறையாவது நானும் நீயும்
நக்கி குடித்து
குளித்திடா வேண்டும்...!!

குடம் கொண்ட இடையினில்
குடியேற வேண்டும்...!!!

நீ நாளெல்லாம் கொஞ்சி
விளையாடி மகிழ்ந்தாட வேண்டும்...

தென்னையை போல்
வாழையை போல்
குலை தள்ளிய - உன்
மனமிரன்டையும் - என்
கரம் தொட்டு கும்பிட்டு
கொண்டாடி
களிகொள்ள வேண்டும்..!!

உன்னிடை திறப்பு விழாவுக்கு
என் இரவு நாள்கேட்டு வருகிறது...

என் இமை வெளிச்சம் உன்னிடையில்
வீழ்ந்துவிட வேண்டும் என்று
என்னை போல இரவும் பகலும்
போராடி வருகிறது......!!!

எனது விரல்கள் நடக்க
ஆசைபடும் நதிகறை உந்தனிடை....

என் நா குளித்து விளையாடும்
குளக்கரைகள்
உந்தன் தொப்புல் குழியும்
தொடையிடையும்...!!

அலையும் கரையும்போல
நம்மிடை இரண்டும்
ஆட்டம் போடவேண்டும்..!!!

அதில்
உந்தன் ஆண்மையும்
எந்தன்பெண்ணையும்

நுறை ததும்ப
நுறை ததும்ப
நொடிக்கு நொடி
ஆனந்த களிப்பாட வேண்டும்.....

மேல் மூச்சும்
கீழ் மூச்சும்
முட்டி மோதி
முட்டி மோதி
மோகமோட்சம் கொள்வேண்டும..!!!

மோட்சம் கொண்டு
மோட்சம் கொண்டு
நீயும் நானும்
மீட்சியுர வேண்டும்..!!

பூத்த பின்பு
கம்புடன் சேரும்
பூ பூக்கும் இடை உந்தனிடை...!!


விரல் தொட்டு பறிக்காவா.....!!!!
நாவிட்டு
ருசிக்கவா......!!!
நாணனம் கொண்ட பூவே உன்னை ......?

வள்ளி கொடி உன் நாணம்
உலகில் பல்லாயிரம் கோடி மதிப்பு காணும்....

உனை விலைகொடுத்து வாங்கவே
நான் ஏழெழு சென்மமும்
பிச்சையெடுக்கதான் வேனும்...!!!

பால் சுரக்கும் குடமிரண்டும்
யார் ருசிக்க காத்திருக்கோ...!!!

பருவம் பூத்த மலை இரண்டும்
யார் காண கொடுத்திருக்கோ...!!!

குந்தும் அடியிடை தீண்ட
யாருக்கு வாய்ப்பு இருக்கோ.......!!!

நினைக்க நினைக்க
நீர் சுரக்கும் நீர் நிலையே- நீ
எந்தன் நிலை அறிவாயோ.....

குடமும், வள்ளி கொடியிடையும்
கொண்டே எனை கொள்கையிடிக்கும்
கொலைகாரி நீ.....!!!

உன் குரல் கேட்க வேண்டும்
அதில் குளிர்ச்சியுர வேண்டும்

உன் முகம் காணவேண்டும்
அதில் நான் மோட்சமடைய வேண்டும்....

பா.....ஆடைக்குள் பூத்த பூவே...!!!

இந்த கவியால் சம்மதம் வருமோ...!!

இல்லை சண்டை வருமோ.....!!!

மாண்டு போவதென்றால்
உந்தன் மாரிடை
பள்ளத்தில் விழுந்து
மாண்டு போக வேண்டும்....

வாழ்ந்து விடவேண்டும்
என்றால் மடிஇடை குடியேறி
வாழ்ந்துவிட வேண்டும்
குழந்தையாகவாது.. !!!

கட்டழகி கால் தடம் பதித்த
இடத்தில் புல்லாக வேண்டும்
இல்லையேல் காலமெல்லாம்
துணையாகும் புருசன் ஆக வேண்டும்....!!!

மெல்ல மெல்ல படி

வள்ளி கொடி உன் வாசம் உயிருக்குள் வீசுதடி....!!!

எழுதியவர் : (24-Jun-18, 8:17 pm)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 246

மேலே