என்னவளே

கண்ணக் குழியை
பார்த்து ரசித்து
காதல் குழியில்
நானும் விழுந்தேன்
கூந்தல் அழகை
பார்த்து வியந்து
கண்கள் இரண்டால்
நானும் ரசித்தேன்
சிரிப்பு மழையை
பார்த்து ருசித்து
துக்கம் அனைத்தையும்
நானும் இழந்தேன்

எழுதியவர் : ஞானம் (12-Jul-18, 10:57 pm)
சேர்த்தது : gnanam
Tanglish : ennavale
பார்வை : 62

மேலே