வண்ணத்து பூச்சி
புழுவாய் மாநில பிறந்து
கூட்டு சிறையில் அடைந்து
வண்ண நிறங்கள் உடுத்தி
வானெங்கும் சிறகடித்து
பூக்களிலிருந்து தானெடுத்து
பார்க்க பார்க்க ஆசை தூண்டி
தொட்டு பார்க்க நினைக்கும் போது
ஏமாற்றி செல்கிறது
வெட்கத்துடன் -i
வண்ணத்து பூச்சிகள்