நீயா நானா

அழகான கவிதை

ஒன்றை எழுத ஆசைபட்டேன்

உன்னை நினைத்தேன்

மடை திறந்த வெள்ளமென

மனதுக்குள் மகிழ்ச்சியான

உணர்வுகள் உருண்டோடி வருகிறதே

இப்போது சொல்

நான் எழுதும்

கவிதைகளுக்கு காரணகர்த்தா
நீயா இல்லை நானா!

எழுதியவர் : srk2581 (12-Jul-18, 10:48 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : neeyaa NANA
பார்வை : 251

மேலே