ஆதலால் காதல் செய்வீர்

இதயங்கள் பேசிடும் இனிமையும்
இன்பத்தில் சிறந்த இன்பமமும்
இல்வாழ்வின் இலக்கண இலக்கியமும்
இன்னொரு காப்பிய இதிகாசமும்
இதுவரை இல்லாத உணர்வும்
காதலில் மட்டுமே உண்டு
ஆதலால் காதல் செய்வீர்!!!

எழுதியவர் : மிது (12-Jul-18, 10:11 pm)
சேர்த்தது : மிது
பார்வை : 76

மேலே