எனக்காகத்தான்💛

என் இதயம் கூட
என்றாவது ஒரு நாள்
எனக்காக துடிப்பதை
நிறுத்திவிடும்
ஆனால்
என்னவளின்
இதயம்💛
துடிப்பதே
எனக்காகத்தான்❤.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (12-Jul-18, 9:37 pm)
பார்வை : 43

மேலே