கௌரி ரத்தினம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கௌரி ரத்தினம் |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 12-Jan-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 12 |
என் படைப்புகள்
கௌரி ரத்தினம் செய்திகள்
விலையில்லா காகிதம் நான்
விதைக்க வந்த தூரிகை நீ
அழகில்லா எழுத்து நான்
அழகாக்க வந்த கவிதை நீ
உயிரில்லா உடல் நான்
உயிர் கொடுக்க வந்த கடவுள் நீ
மணமில்லா மல்லிகை நான்
என்னை மணக்க வைத்த ஆடவன் நீ
விலையில்லா காகிதம் நான்
விதைக்க வந்த தூரிகை நீ
அழகில்லா எழுத்து நான்
அழகாக்க வந்த கவிதை நீ
உயிரில்லா உடல் நான்
உயிர் கொடுக்க வந்த கடவுள் நீ
மணமில்லா மல்லிகை நான்
என்னை மணக்க வைத்த ஆடவன் நீ
கருத்துகள்