குரு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/cijat_4087.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : குரு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 8 |
என்னைப் பற்றி...
.............................
என் படைப்புகள்
குரு செய்திகள்
எனக்கான உலகம் அது..
அங்கே மனிதர்களுக்கு
இடமில்லை!
கற்பனையில் வாழ்ந்துடுவேன்
கடவுளாக நினைத்திடுவேன்
காசு பணம் தேவையில்லை
களவு போக எதுவுமில்லை!
தூக்கத்தில் சிரித்திடுவேன்
துக்கம் மறந்துடுவேன்
ஏகாந்தம் நிறையவுண்டு
ஏக்கம் எதுவுமில்லை!
ஏமாளி ஆனதுண்டு
ஏமாற்றம்
அடைந்ததில்லை!
அனுபவிக்க நிறையவுண்டு
ஆறறிவு தேவையில்லை!
ஐந்தறிவு உயிரென்று அங்கே
எதுவுமில்லை!
ஆண் பெண் பேதமில்லை
கற்பும் காதலும் அங்கில்லை!
கற்பழிப்பும் நடப்பதில்லை!
நதியோரம் நடந்திடுவேன்
கடல் நீரை ருசித்திடுவேன்!
புல்வெளியை மிதிக்காமல்
கால்கடுக்க நடந்துடுவேன்
கவலைகள் கொஞ்சமும் இருந்ததில்லை!
எனக்கான பயணம் இது
எதுவரை
கருத்துகள்
நண்பர்கள் (5)
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![தவமணி](https://eluthu.com/images/userthumbs/b/kexno_13729.jpg)
தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
![வேலு](https://eluthu.com/images/userthumbs/a/luvyq_1294.jpg)