குருநிர்மல்ராஜ்ஜோதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : குருநிர்மல்ராஜ்ஜோதி |
இடம் | : கோவில்பட்டி |
பிறந்த தேதி | : 25-May-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 2 |
நான் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறேன் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் அதிகம்
அஞ்சிவாழும் நிலைபோய்
ஆளும்நிலை வந்ததிங்கே !
கெஞ்சிவாழ்ந்த நிலைபோய்
கிரீடம்சூட்டி மகிழ்திங்கே !
நெஞ்சிலீரம் நித்தம்வைத்து
நினைவில்உரம் வைத்ததெங்கே ?
தஞ்சம்அவள் என்றதுமே
தாவியணைத்த கைகளெங்கே ?
இயற்கையன்னை என்றுசொல்லி
இன்பம்காணும் நிலையிங்கே !
உயர்ந்தவாழ் கைதந்த
உன்னதமன உணர்வெங்கே ?
அயர்ச்சிஎன்ப தவளுக்கில்லை
அன்புஒன்றே உயர்ந்தநிலை
முயற்சிஎனும் மூலமந்திரம்
மூச்சைக்கொண் டுவாழ்ந்ததிங்கே !
வாழ்க்கையெனும் வட்டத்தை
வாகாய்ச்சுற்றி வைத்திடுவாள
அஞ்சிவாழும் நிலைபோய்
ஆளும்நிலை வந்ததிங்கே !
கெஞ்சிவாழ்ந்த நிலைபோய்
கிரீடம்சூட்டி மகிழ்திங்கே !
நெஞ்சிலீரம் நித்தம்வைத்து
நினைவில்உரம் வைத்ததெங்கே ?
தஞ்சம்அவள் என்றதுமே
தாவியணைத்த கைகளெங்கே ?
இயற்கையன்னை என்றுசொல்லி
இன்பம்காணும் நிலையிங்கே !
உயர்ந்தவாழ் கைதந்த
உன்னதமன உணர்வெங்கே ?
அயர்ச்சிஎன்ப தவளுக்கில்லை
அன்புஒன்றே உயர்ந்தநிலை
முயற்சிஎனும் மூலமந்திரம்
மூச்சைக்கொண் டுவாழ்ந்ததிங்கே !
வாழ்க்கையெனும் வட்டத்தை
வாகாய்ச்சுற்றி வைத்திடுவாள
அப்பா....எனக்கொரு
ஆசை செய்வீர்களா ?
அதைவிட எனகென்ன
வேலை சொல்லடா?
அடைபடாத பாட்டில் தண்ணீர்....
அருமையான தென்றல் காற்று....
இதமான வெயிலின் இன்பம்....
எங்கும் பசுமை ....
காலத்தில் மழை
கோடையில் வெயில்
மார்கழி குளிர்
இவைதான் வேண்டும்
செய்வீர்களா எனக்கு.....
தலை சுற்றலுடன்
தாங்கிப்பிடித்த கைகளுடன்
ரீமோட்டில் கார்
ரெடிமேடாய் நான் தருவேன்
அடைபட்ட டப்பா உணவு
அப்படியே நான் தருவேன்
காலமெலாம் குளிர்தரும் (A.C )
பெட்டியையும் நான் தருவேன்
கரியுமில வாயுதரும்
காரும்தான் நான் தருவேன்
கடந்து போன
வாழ்வைக் கேட்கிறாயே
என் செய்வேன்......
இனிய வாழ்வை
இய்ற்கை