ஹரிஹரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹரிஹரன் |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 07-Feb-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 4 |
வெளியில் மழை, ஆனாலும்
அழியவில்லை கோலம்
அவள் கைகளில் மருதாணி..!!!!
அருவிபோல தண்ணீரைக் கொட்டி செல்லும் தண்ணி லாரியில் எழுதப்பட்டிருந்தது
‘மழை நீரை சேமிப்போம் என்று’
காலையில் தொடங்கி மாலை வரை வேலை படுத்தும் பாடு
சாலையில் தொடங்கி சோலை வரை குயில்கள் பாடும் பாட்டு
நிமிடத்தில் தொடங்கி மணித்துளிகள் வரை நாளைய பொழுதின் நினைப்பு
உள்ளத்தில் தொடங்கி உதடுகள் வரை தினமும் சிரிக்கும் சிரிப்பு
ஒரு வேளை முதல் மூன்று வேளையும் வாட்டி எடுக்கும் பசி
இரவு முதல் விடியல் வரை படுக்கத் தூண்டும் உறக்கம்
அத்தனையும் மறந்தேன் நீ சேலையில் வந்த போது
அமைதியாய் எழும் அலைகளும்
கோவிலில் உள்ள சிலைகளும்
உலக அதிசயம் ஏழும்
இதமாய் வீசும் தென்றலும்
மனமாய் வீசும் பூக்களும்
அழகாய் சிரிக்கும் குழந்தையும்
இறைவன் படைத்த இயற்கையும்
மனிதன் வணங்கும் இறைவனு
அன்பே ஆர்த்தி இப்படிக்கூப்பிட உரிமை இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் என் கவிதையின் கால்கள் இந்தக் காகிதத்தில் நடை பயின்று விட்டது !
பிடித்திருந்தால் உன் அறையின் புத்தகத்தில் வைத்துவிடு,
பிடிக்கவில்லை என்றால் சமையலறையின் அடுப்பில் போட்டுவிடு,
உன் பெயர் சொல்லி கூப்பிடத்தான் எத்தனைஆர்வங்கள்
என் உதடுகளுக்கும்,
உன்னை உரசுவதில்தான் எத்தனை ஆசைகள்