ஹைக்கூ

வெளியில் மழை, ஆனாலும்
அழியவில்லை கோலம்


அவள் கைகளில் மருதாணி..!!!!

எழுதியவர் : ஹரிஹரன் (4-Jan-18, 11:37 pm)
சேர்த்தது : ஹரிஹரன்
Tanglish : haikkoo
பார்வை : 328

மேலே