josangavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : josangavi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
josangavi செய்திகள்
😍என் தேடல்
எனக்காய் பிறந்தவனே... எங்கிருக்கிறாய்?
என் இன்ப துன்பத்தில் பங்கு கொள்ள போகவிருக்கும் எனக்குச் சொந்தமானவனே ...
எங்கிருக்கிறாய்?
என் உரிமைகளை மீட்டுத் தரப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
நீ இன்றி நான் இல்லை என்றுச் சொல்லப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
எனக்காக வாழ்க்கையை வாழப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
என் குறும்புகளை ரசிக்கப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
உன் தோளில் சாய இடமளிக்கப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்? என் அன்பை முழுமையாகப் பெறப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
குழந்தையின் குண அதிசயங்கள் மாறாதவளைக் காணாமல்...
எங்கிருக்கிறாய்?
என் தேடலின் விவரம் அறிந்து என்னை வந்துச் சேருவாய் எனக்கு சொந்தமானவனே.......😍😉😄
என் முதல் படைப்பு என் செல்ல அண்ணனுக்காக..........
என்னுள் இருக்கும் ஒரு சில வார்த்தைகள்...
வாழ்க்கையில் ஒரு சில உறவுகள் கிடைக்க வரம் கேட்பதுண்டு
ஆனால், எனக்கு வரமாய் கிடைத்த உறவுகளில் ஒன்று என் அண்ணன்.
தந்தைக்கு தந்தையாய்.,
தோழனுக்கு தோழனாய்., உறவுக்கு உறவாய்.,
இன்று போல என்றும் என் அண்ணனாய்., இல்லை இல்லை செல்ல அண்ணனாய் இருக்க வேண்டுகிறேன்.
நன்று தங்கையே. 06-Sep-2017 1:49 pm
என் தோழனுக்கு...
என்னுள் இருக்கும் யாதுமானவனே...
என் தோழனாய் நேற்றும்., இன்றும்.,என்றும்.,
என் உணர்வுகளை உணர்ந்தவனாய்......... என்னுள் இருக்கும் என்னவனே......... என் சின்ன சின்ன சினுங்கள்களை ரசித்தவனே......... எனக்காய் இவ்வுலகில் பிறந்தவனே........ என்னுள் இருக்கும் மகிழ்ச்சியையும், கவலையையும் முழுவதும் அறிந்தவனாய் இருக்கும் என் யாதுமானவனே☺😊
புதுமைப் பெண் கனவு நனவாக தமிழ் அன்னை ஆசிகள்
போற்றுதற்குரிய கனவுக் கவிதை
கற்பனை நயம்
பாராட்டுக்கள் 09-Sep-2017 5:01 am
பங்கா 07-Sep-2017 4:23 pm
பங்கா 07-Sep-2017 2:48 pm
மேலும்...
கருத்துகள்