எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் முதல் படைப்பு என் செல்ல அண்ணனுக்காக.......... என்னுள்...

என் முதல் படைப்பு என் செல்ல அண்ணனுக்காக.......... 

என்னுள் இருக்கும் ஒரு சில வார்த்தைகள்...  
வாழ்க்கையில் ஒரு சில உறவுகள் கிடைக்க வரம் கேட்பதுண்டு
ஆனால், எனக்கு வரமாய் கிடைத்த உறவுகளில் ஒன்று என் அண்ணன்.
தந்தைக்கு தந்தையாய்.,
தோழனுக்கு தோழனாய்., உறவுக்கு உறவாய்., 
இன்று போல என்றும் என் அண்ணனாய்., இல்லை இல்லை செல்ல அண்ணனாய் இருக்க வேண்டுகிறேன்.

பதிவு : Arivukkodi
நாள் : 6-Sep-17, 12:58 pm

மேலே