என் தோழனுக்கு... என்னுள் இருக்கும் யாதுமானவனே... என் தோழனாய்...
என் தோழனுக்கு...
என்னுள் இருக்கும் யாதுமானவனே...
என் தோழனாய் நேற்றும்., இன்றும்.,என்றும்.,
என் உணர்வுகளை உணர்ந்தவனாய்......... என்னுள் இருக்கும் என்னவனே......... என் சின்ன சின்ன சினுங்கள்களை ரசித்தவனே......... எனக்காய் இவ்வுலகில் பிறந்தவனே........ என்னுள் இருக்கும் மகிழ்ச்சியையும், கவலையையும் முழுவதும் அறிந்தவனாய் இருக்கும் என் யாதுமானவனே☺😊