கவுரி லங்கேஷ் அவர்களின் உயிரைத்தான் உங்களால் 'அழிக்க முடியம்...
கவுரி லங்கேஷ் அவர்களின்
உயிரைத்தான்
உங்களால் 'அழிக்க முடியம் ....
அவரின் எண்ணங்களையும் ,
பாமரர் அறியா
உண்மைகளின் உரைகல்லான
அவரின் எழுத்துக்களையும் ,
இனி எப்பொழுதும் ,
வரலாற்றை விட்டு
அழிக்க முடியாது ,
அடி முட்டாள்களே ...
- சுபா பிரபு