rajeshvarma - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : rajeshvarma |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 22-Oct-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 1 |
அம்மா \r\n மண்ணை நான் தொட மரணத்தை \r\n தொட்டுவந்த என் தாய்கு மட்டும் \r\n என் உயர் சமர்ப்பணம் ...\r\n இப்படிக்கு நிலவன்
காதல் தோல்விகள்
( பிரிவு )
பறவைகளின் ஓசை குட
பாரமகதான் உள்ளது அடி
பக்கத்தில் நீ இல்லாத பொழுதுகள்
இப்படிக்கு நிலவன்
அம்மா
மண்ணை நான் தொட மரணத்தை
தொட்டுவந்த என் தாய்கு மட்டும்
என் உயர் சமர்ப்பணம் ...
இப்படிக்கு நிலவன்
அம்மா
மண்ணை நான் தொட மரணத்தை
தொட்டுவந்த என் தாய்கு மட்டும்
என் உயர் சமர்ப்பணம் ...
இப்படிக்கு நிலவன்
தொழிற்சாலைகளின்
நச்சு புகை
வால் போல் நீண்டு
மேக மூட்டத்தில்
ஒளிந்து
தளர்ந்து
சிதைய
நினைக்கும் போது
மறு பிறவி ......
அன்பு
காற்றில் ....
காற்றோ ..
மாசுக்களில் !
இயற்க்கை செய்த
பாவமோ!
மருத்துவரை
மறக்க
ஒரு நாள்
ஒரு ஆப்பிள்
=பழமொழி =
ஆய்வு :....
17 முறை
பூச்சிகொல்லி மருந்து
தெளிக்கப்பட்ட பின் தான்
ஆப்பிள் அறுவடை
= புது மொழி =
ஒரு நாள்
ஒரு ஆப்பிள்
பிறவியை மறக்க
அழிவு
மனிதனால் ....
தடுப்பும் மனிதனால்...
அழிவா!
தடுப்பா !
மனிதனின் கைகளில் ...
சுற்றுபுறத்தை
சுகாதரமாய்
வைப்போம்!
மாசுக்களை
குறைப்போம்!
புவித்தா