சுற்றுப்புறத் தூய்மை கேடு

தொழிற்சாலைகளின்
நச்சு புகை
வால் போல் நீண்டு
மேக மூட்டத்தில்
ஒளிந்து
தளர்ந்து
சிதைய
நினைக்கும் போது
மறு பிறவி ......

அன்பு
காற்றில் ....
காற்றோ ..
மாசுக்களில் !
இயற்க்கை செய்த
பாவமோ!

மருத்துவரை
மறக்க
ஒரு நாள்
ஒரு ஆப்பிள்

=பழமொழி =

ஆய்வு :....

17 முறை
பூச்சிகொல்லி மருந்து
தெளிக்கப்பட்ட பின் தான்
ஆப்பிள் அறுவடை

= புது மொழி =

ஒரு நாள்
ஒரு ஆப்பிள்
பிறவியை மறக்க

அழிவு
மனிதனால் ....
தடுப்பும் மனிதனால்...

அழிவா!
தடுப்பா !
மனிதனின் கைகளில் ...

சுற்றுபுறத்தை
சுகாதரமாய்
வைப்போம்!
மாசுக்களை
குறைப்போம்!

புவித்தாய்க்கு
பெருமை
சேர்ப்போம் .

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (27-Apr-14, 5:40 pm)
பார்வை : 3996

மேலே