திருவிழா கனவில் மட்டும்
ஒவ்வொரு விழாக்களிலும் காணாமல்
தத்தளிப்பது செருப்பு குடைகள்
அந்தக் காலம்
ஒவ்வொரு விழாக்களிலும் காணாமல்
தத்தளிப்பது பெற்றோர்கள் விட்டுப் பிரிந்த
குழந்தை விளையாட்டு சிறார்கள்
இந்தக் காலம்
இத்தகைய திருவிழாக்கள் காணாமல்
தத்தளிப்பது ஏங்குவது
அந்தகாலத்தின் விழாக் கோலத்தையே
இன்று காண முடிவதில்லையே....!