அம்மா மண்ணை நான் தொட மரணத்தை தொட்டுவந்த என்...
அம்மா
மண்ணை நான் தொட மரணத்தை
தொட்டுவந்த என் தாய்கு மட்டும்
என் உயர் சமர்ப்பணம் ...
இப்படிக்கு நிலவன்