கிங்ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கிங்ராஜ் |
இடம் | : மணம்பூண்டி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 4 |
ஆசிரியர்
சொன்னதெல்லாம் புரிந்தது -
வேலை தேடி அலைந்த போது தான்.
அக்கிரமம்
அராஜகத்தை
அடக்க
ஆன்றோர்கள் சொன்ன
அகிம்சை மொழி -
‘சாமி கண்ணைக் குத்தும்’.
கணவன் மனைவி உள்ளே வர்றாங்க
மனைவி “டாக்டர் அடிக்கடி வாந்தி வருது”
“ எப்ப எப்பனு சொல்ல முடியுமா? “
“ அதான் சொன்னேனே அடிக்கடி...”
யோசித்துவிட்டு .................“வாழ்த்துக்கள் அம்மா ஆகப்போறீங்க“
“டாக்டர் ! வாந்தி எடுக்கிறது எங்க வீட்டுக்காரரு”
டாக்டர்:- ???
பேஷண்ட் யாருனே கேக்காம அவசரப்பட்டு ரிசல்ட சொல்லிட்டமோ?
..........................................................................................................................
“ஏன்பா, நர்ஸ் அந்த பேஷண்டை இந்த அறை அறைஞ்சுட்டுப்போகுது ?”
பக்கத்தில் இருந்தவர். “ ’எண்ணெய்’ய தடவச்சொன்னா ‘என்னை’யா தடவுற னு அறைஞ்சுட
முகநூல் சொந்தங்களின்
கணக்குப்பார்த்தான்
மூவாயிரத்திற்கு மேல்...
அண்டை வீட்டாருடன்
போட்ட
சண்டைக்குப்பின்.