ஆன்மீகம்

அக்கிரமம்
அராஜகத்தை
அடக்க
ஆன்றோர்கள் சொன்ன
அகிம்சை மொழி -

‘சாமி கண்ணைக் குத்தும்’.

எழுதியவர் : கிங்ராஜ் (25-Feb-15, 3:17 pm)
Tanglish : anmeegam
பார்வை : 218

மேலே