krishnamoorthy kamalanathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : krishnamoorthy kamalanathan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 1 |
நிழல்
நிழல் தேடி நித்தம் அலைகின்றோம்,
பிறந்தவுடன் தொட்டில் நிழல்,
கல்வி கற்க பள்ளி நிழல்,
கருத்து வளர்க்க கல்லூரி நிழல்,
வெளிச்ச சூழலில் விருட்டன தள்ளி விட்டது போல
கல்வி முடித்து வேலை தேடுகையில்
எந்த நிழலடியில் ஒதுங்குவது எனதெரியாமல்
அல்லாடி தள்ளாடி ஏதோ ஒரு நிழலடியில் ஒதுங்க,
நிழலடியில் தீடிரென நெருக்கடி,
அடுத்த நிழலடி தேடி ஒரு கூட்டம்.
இதற்கு பெயர்தான் நிழல் யுத்தமோ?
சாதி ஒழி! மதம் அழி!சாதி எனக் கூறும் மானிடரே கேளீர்!
சாதி ஒழித்து மதம் அழிக்க நினைத்தால் சாகும் வரை
இலக்கு அடைய மாட்டீர்!சாதி மத பாகுபாடு அழிக்க துணிவீர்.
சாதி பாராத சாதித்த மனிதர்களின் சாதி தேடும் சமூகம்,
மத அடையாளம் அழிக்க நினைத்தாலும் உன் மீது
மதச்சாயல் பூசும் சமூகம்.
தேசிய தலைவர்களின் சாதி மதம் என்னவென்று சாதி மத சங்கங்கள் அறியும்.
சாகும்வரை உதவாத சங்கங்கள் இறந்த பின் மலர்மாரி தூவும்,
வெட்கம் கேட்ட சமூகம் இது.வீண் பேச்சு இங்கு எதற்கு?
தன் சாதி மதம் எதுவென தெரியாத மனிதர் இருந்தால்
நிராகரியுங்கள் எனது கவிதையை!