kumareshkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kumareshkumar |
இடம் | : குளித்தலை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 7 |
தமிழ் ஆர்வத்தினால் வார்த்தைகள் சிலவற்றை கோர்த்து செல்கிறேன் கோர்வையில் தவறெனில் தட்டி கேர்கவும் ,முத்து மணி வைரங்களை கோர்க்கவும் தமிழ் அன்பர்களுக்கு உரிமை உண்டு
வான் மழையே...
வந்த வரை போதுமென்று வாய்திறக்க மாட்டோம்...
சொந்த மண்ணை நிரப்ப
நீரின்றி யாரோ...
முத்துக்கள் கொண்டு புவியை முத்தமிட்டதாலோ...
வெக்கம் கொண்டு இடி சத்தமிட்டு
மின்னல் கண் சிமிட்டியது...
காட்டு முல்லை கட்டியணைக்க காத்திருக்கிறது கரம் நீட்டி...
முத்தத்தின் முனைப்பில் புல் சிலிர்க்க
பூக்கள் அவிழ்ந்தன...
தவளைகள் தத்தம் தாளங்களிட
நண்டும் நந்தையும் மண் திறக்கும்...
நீர் ஒலிக்கும் சிலம்புச்சத்தம்
நித்தம் நித்திரை கலைக்கும்...
உன் வருடல் பெற்று வாசம் நுகர்ந்ததும் உயிர்கள்
உன்னதம் பெறும்...
உனக்காக காக்கும் உயிருக்கு
வந்த வரை போதுமென்று
நீர்