lnuraj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : lnuraj |
இடம் | : வளர்புரம் |
பிறந்த தேதி | : 31-May-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 8 |
வேலூர் மாவட்டம் வளர்புரத்தை சேர்ந்தவர்.
சுடலைத்தீ
மழலைக் குழந்தை மகிழ்ந்து செய்யும்
குரும்புத்தீ!
வளரும் பிராயம் சேர்ந்தே வரும்
ஆர்வத்தீ!
ஓடி,ஆடி உழைக்கத் தோன்றும்
பசித்தீ!
நம்பிக்கையூட்டி நலம் சேரத்திடும்
நட்புத்தீ!
பார்த்தும்படித்தும்,கேட்டும் இரசித்தும் கசிந்தது
அறிவுத்தீ!
வாலிப பருவம் வசந்தம் தூவும்
காதல் தீ!
இருமனம் இணைந்த திருமண வாழ்வில்
இனபத்தீ!
பொன்னும் மண்ணும் சேரக்கத்துடிக்கும்
பேராசைத்தீ!
வலிமை கொண்டு வாழ்வை உயர்த்தும்
வைராக்கியத்தீ!
உழைப்பில்லா குடும்பக் குன்றிலேரும்
வருமைத்தீ!
அமைதி தவழம் உள்ளத்தில்- அழகு
தவத்தீ!
அன்பு கொண்ட நெஞ்சத்திலே
கருணைத்தீ!
த்த்துவத்தை அள்ளித்தரும்
அனுபவத்தீ!
க
மழைத்துளி என் காதலன்
மழைத்துளி என் காதலன்
பல துளி,அலாதி அவன் ஒலி
உடையேதுமில்லாமல் வீழ்ந்துரைந்திடுவான்
என் மேனியிலே
ஊரந்திடுவான் ஒரு துளியாய்
உடல் நுனிவரையே
ஒன்று கூடிடுவான் வெள்ளமாகிடுவான்
மேனியிலே வளைந்தோடிடுவான்
உரசி,ஓடி சரசம் புரிவான்
என்னுள் கலந்தே என்றுமிருப்பான்
மேலாடை அத்தனையும் அகற்றிடுவான்
கடல் சேரத்திடுவான்
குளிரந்திடுவேன்,தலை குனிந்திடுவேன்
அவன் வந்து சென்றால்
நான் பூத்து நிற்பேன்
எங்கள் ஊடலிலே ஓரறிவுயிர் தாவரங்கள்
ஆயிரமாயிரங்கள்
அவன் அற்புதங்கள்
மழைத்துளி என் காதலன்.
-
பகல் வேஷம் பல கோடி
ஒன்றுமறியா பாமரன்
அலட்சிய அதிகாரி
அதிகார ஆட்சியாளர்
என்றுமாறும்
என் தேசத்தின் சேதம்
திட்டங்கள் யாவுமிங்கே
திறம்படவே செயலிலில்லை
திருப்புமுனை ஏதுமில்லை
தெருக்கோடி இந்தியாவில்
தடையேதுமில்லை தாராளமயமாக்களிலே
அள்ள முடிந்தார் அள்ளிக்கொள்ளலாம்
இலட்சங்களில் கோடிகளா!
கோடிகளில் இலட்சங்களா!
போட்டி போடும் ஊழல்வாதி
உண்மையான அரசியல்வாதி!
துணிச்சலான காரியங்கள்
துளியும் இருப்பதில்லை
ஓட்டை எதிர்பார்த்தால்
ஓட்டை அடைபடுமா?
கல்வியதை சில்லரைக்கே
சில்மிஷமாய் சிந்தியவன் இந்தியனே
பிள்ளையதை கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டிவிடும்
பசுத்தோலுரித்த புலிகளிங்கே
தமிழ