magilini - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : magilini |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 4 |
அவனுக்காக மனம்திறந்தேன்
அவனுக்காக காத்திருந்தேன்
அவனுக்காக கண்விழித்தேன்
யார் அவனென்று உணர்ந்துகொண்டேன்
என் காதல் அவனென்று தெரிந்து கொண்டேன்
என்னருகில் அவனில்லை
அவன் அருகில் நானும் செல்லவில்லை
இருந்தபோதும் பிரிவினை என்பதும் இங்கில்லை
கண்களினால் பேசவைத்தான்
மௌனத்தை எனக்கு பரிசளித்தான்
பாதை எங்கும் தொடர்ந்திருப்பான்
கைகள் சேர கதை படைப்பான்
என் தாயின் அன்பை தந்திடுவான்
என் தந்தையின் சாயலை தோன்றவைப்பான்
சிறுபிள்ளையை போல அடம் பிடிப்பான்
காதலில் என்னை களவு செய்வான்
பேர் சொல்லும்போதும் இனித்திடுவான்
மோகத்தில் என்னை மூழ்க செய்வான்
மனதில் கலந்து நிறைந்திருப்பான்
என்றும் போல் இன்றும் அவனுக்காக நான் காத்திருகிரேன் காலம் அத்துனையையும் மாற்றிவிடும் மனதில் உண்மையாக நினைத்தது நடந்துவிடும் என்ற நம்பிக்கையோடு, நாட்கள் கடந்தவாறே இருக்கிறது அவன் இல்லாத என் வாழ்வில், காத்திருப்பு கடுகளவும் குறையவில்லை ...
ஜன நெரிசல் கொண்ட மாநகரம் நான் மட்டும் தனிமையில், இன்று தோழியின் மூலம் தனிமையிலிருந்து மீள ஒரு வேலை.
இப்படியே கடந்தது நான்கு மாதங்கள் பகலில் பொய்சிரிப்போடு மற்றவரோடு உறையும் கேலியும் இரவோ தனிமைக்கு தீனியானது கண்ணீருக்கு சொந்தமானது ...
இன்று ஞாயிறு விடுமுறை எனக்கு மட்டும் ..... ? ஏனோ மனதில் அவனது நினைவுகள் சீறிப்பாய தொடங்கியது... யாரிவன் இதுவரை ஒருமுறை கூ
அவளது மைவிழியில் மையல் கொள்ள மனம் கொண்டவன் நான்
அவளது கண்ணீரில் கலந்தபோதுதான் உணர்ந்தேன்
அவள் என் மீது கொண்ட காதலை .....
அவளை நான் என் கண்களில் சிறை பிடித்தேன்
நழுவிவிட்டால் என் கண்ணீராய் ........