மணிகண்டன் பிரண்ட்ஸ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மணிகண்டன் பிரண்ட்ஸ் |
இடம் | : erode |
பிறந்த தேதி | : 04-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-May-2015 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 3 |
உடன்பிறப்பு இல்லாமல் thaniyaga வாழும் சராசரி மனிதன்...இந்த எழுத்து.காம் இல் கிடைக்கும் என்று எதிர் பார்கிறேன்..
தோல்வி ஐ நான் ஒத்துகொள்ள தயாராக இல்லை...
ஆனால்,
வெற்றி ஐ நான் அடையவும் இல்லை...
வாழ்க்கை இன் கடினமான கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை.....
ஏன் என்னிடம் எழுதுவதற்கு பேனா கூட இல்லை.......
ஆனால் ஒரு குரல்,,,
உன்னால் முடியும்
உன்னால் முடியும்
உன்னால் முடியும் என்கிற குரல் மட்டும்
என் காதருகே மெல்லியதாக கேட்கிறது
ஆவலாய் திரும்பி பார்கிறேன்
கண்களில் கோபத்துடன்
கனத்த இதயத்தில் சிறு அன்புடனும்
உதட்டில் சிறு புன்னகை உடனும் என் தந்தை............................
அப்பாவுக்கு
நன் படிப்பது படிப்பு அல்ல;உங்களின் கண்ணீர் துளிகளை
படிப்பது புத்தகத்தின் சாரம்சம் அல்ல;உங்களின் வாழ்க்கை இன் பதிவுகளை;
நான் எடுத்து செல்வது பணத்தை அல்ல; உங்களின் எண்ணத்தை அடுத்த தலைமுறைக்கு ;
நான் எடுத்து வைப்பது புதிய கால் அடி அல்ல; உங்களது கால் (அடி இன்) பின்தொடர்ச்சி;
(இது என் நண்பனின் கவிதை)
என்னவளே நான் இடம் மறந்து சென்ற பின்னும் உன் விழி அறிய ஆசைபட்டேன்;விழித்திரு சில தினங்கள் நம் இரு கருவிழிகள் சென்ற பின்னே உன் உயிர் என்னை விட்டு பிரியட்டும்