அப்பாவுக்கு

அப்பாவுக்கு

நன் படிப்பது படிப்பு அல்ல;உங்களின் கண்ணீர் துளிகளை

படிப்பது புத்தகத்தின் சாரம்சம் அல்ல;உங்களின் வாழ்க்கை இன் பதிவுகளை;

நான் எடுத்து செல்வது பணத்தை அல்ல; உங்களின் எண்ணத்தை அடுத்த தலைமுறைக்கு ;

நான் எடுத்து வைப்பது புதிய கால் அடி அல்ல; உங்களது கால் (அடி இன்) பின்தொடர்ச்சி;


(இது என் நண்பனின் கவிதை)

எழுதியவர் : manikandan (5-Apr-16, 10:14 pm)
Tanglish : appavukku
பார்வை : 63

மேலே