காதலியின் பிரிவு

என்னவளே நான் இடம் மறந்து சென்ற பின்னும் உன் விழி அறிய ஆசைபட்டேன்;விழித்திரு சில தினங்கள் நம் இரு கருவிழிகள் சென்ற பின்னே உன் உயிர் என்னை விட்டு பிரியட்டும்

எழுதியவர் : manikandan (19-Dec-15, 9:22 pm)
Tanglish : kaathaliyin pirivu
பார்வை : 220

மேலே