appavuku

தோல்வி ஐ நான் ஒத்துகொள்ள தயாராக இல்லை...
ஆனால்,
வெற்றி ஐ நான் அடையவும் இல்லை...
வாழ்க்கை இன் கடினமான கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை.....
ஏன் என்னிடம் எழுதுவதற்கு பேனா கூட இல்லை.......
ஆனால் ஒரு குரல்,,,
உன்னால் முடியும்
உன்னால் முடியும்
உன்னால் முடியும் என்கிற குரல் மட்டும்
என் காதருகே மெல்லியதாக கேட்கிறது
ஆவலாய் திரும்பி பார்கிறேன்
கண்களில் கோபத்துடன்
கனத்த இதயத்தில் சிறு அன்புடனும்
உதட்டில் சிறு புன்னகை உடனும் என் தந்தை............................

எழுதியவர் : மணிகண்டன் & dhakchinamoorthy (22-Apr-16, 5:15 pm)
பார்வை : 56

மேலே