மேகா ரூபன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மேகா ரூபன் |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 04-May-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 2 |
என்றுமே என் முதல் கடவுள் தாங்கள் என்பதால்
இத்தளத்தில் நான் எழுதும் முதல் கவிதை உனக்கானது - அம்மா
எனக்கு தெரியும் நான் எத்தனை கவிதைகள் வரைந்தாலும்
அவையாவும் உனக்கு மிகையாகாது ………
பத்து மாதம் சுமந்து பசி தூக்கம் - மறந்து
என்னக்கு இந்த உலகினை - பரிசளித்தாய் ……
நான் கண் திறக்கும் போதே வாடா என் -கண்ணே
என என்னை உன் கண்ணீர் எனும் பன்னீர் தூவி வரவேற்றாய் ……..
அந்த நிமிடம் நான் அழுததற்கு - காரணம்
இறைவன் அனைவருக்கும் காட்சி அளிப்பது இல்லையாம் –ஆனால்
எனக்கு மட்டும் வரப்ப்ரசதமாக -உன்னை
அளித்துள்ளான் என்ற ஆனந்தத்தில்……..
தவம் இருந்து என்னை பெற்றெடுத்ததால் - உன்
வாழ்வின்