mmmakram1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mmmakram1
இடம்:  காத்தான்குடி
பிறந்த தேதி :  26-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Nov-2013
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  3

என்னைப் பற்றி...

சாதிக்க வேண்டும் என்று ஆவல் உள்ளது இது வரை சாதிக்கவில்லை இறைவன் நாட்டம் இருந்தால் நானும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது (இன் ஷா அல்லாஹ்)

என் படைப்புகள்
mmmakram1 செய்திகள்
mmmakram1 - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2013 5:46 pm

எதிர்காலம் எதிர்காலமென
நிகழ்காலம் தொலைக்கின்றாய் …
நாளையநாள் வாழ்வதற்காய்
இன்றையநாள் இழக்கின்றாய் …

அறுபதில் மாத்திரைக்காய்
இருபதினில் உழைக்கிறாய்…
மறுநிமிடம் நிச்சயமோ
என்பதனை மறந்துவிட்டு
உலகெல்லாம் உடமைக்காய் ஓடுகிறாய் …

கண் விழித்தாய்
கடல் கடந்தாய்
உடமை அடைந்தாய் …
ஆனால்
ஆயுள் இழந்தாய்
உறவை இழந்தாய்
உண்மை நட்பை இழந்தாய்
அன்பெனும் குடும்பம் இழந்தாய்

கொஞ்சும் மழலைக்கு தந்தையில்லை !!
பெற்ற தாய்க்கு கொள்ளியிட பிள்ளையில்லை !!
கரம்பிடித்த மனைவிக்கு துணையில்லை !!
உழைத்த பணமிருந்து என்ன பயன் ???

ஒவ்வொரு துளியாய் நீ சேர்த்த செல்வமெல்லாம் …
நிச்சயமோ உன் ஆயுளெல்லாம் நிலைத

மேலும்

அருமையான படைப்பு தோழமையே! ரசனை மிக்க கருத்துக்கள் .. வாழ்த்துக்கள்.... 20-Mar-2014 6:00 pm
நீங்கள் இன்னம் நான் சொல்லவந்ததை புரியவில்லை அது எனது தவறே.... இது நான் எனக்கு எழுதியது நான் கண்ட அனுபவத்தை மற்றவருக்கு எதிவைகின்றேன்.... நன்றி சகோதரரே 27-Dec-2013 3:41 pm
eddana peru ul nattil work seipavarkal avarkal dayudan erukirarkal..... dayai kavaniddu kollkirarkal..... petorku kolli vaidal mattum poduma.... kudumpadil erupavarkal ellam arivaliyum illai... kudumpadai vittu pirindu erupavarkal ella muttalum ellai...... தயவு செய்து தலைப்பை மாற்றி அமையுங்கள்... 27-Dec-2013 11:56 am
தாம் ஒன்றை புரிந்துகொல்லுங்கன் சகோதரரே கடல்தாண்டி பலவருடங்களாக வாழ்பவன் நான் நிச்சயமாக அவர்களின் மனம் நோக்கவேண்டும் என்று கருத மாட்டேன். என் கவிதையில் கூறியவை உண்மை இல்லை எண்று கூறுங்கள்... நான் பெரும் துன்பம் நன் சகோதரம் பெறவேண்டாம் என்று எண்ணுவதில் தவறுண்ட..... நாம் செய்த தியாகத்தில் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றீர்கள் ஓவரு பண்டிகைக்கும் ஒவொரு நிகழ்வுகளுக்கும் நீ இல்லாவிடினும் நாங்கள் சந்தோஷமாக உளோம் என கூறியதுண்ட ஒவொரு நிகழ்விலும் நீங்கள் இல்லை என avarkalin கண்ணீர் தான் வரும்.......... சகோதரனே இதைத்தான் நான் கூற விளைந்தேன் அன்றி யார் மனதயும் புண் படுத்தும் எண்ணம் இல்லை உன்கள் manathai புண் படிதியமைக்கு மன்னிபுகொருகின்றேன் 26-Dec-2013 7:23 pm
mmmakram1 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2013 5:05 pm

உருண்டோடும் கரு மேகம்
ஒளி கலந்து இசைக்கும் மின்னல்
சில் என்ற குளிர் காற்று
சிரித்து மகிழும் சிறுவர்கள்
இதமாக பொழிகிறது மழை.....

மேலும்

அருமை தோழரே 14-Dec-2013 8:14 pm
mmmakram1 - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2013 6:34 pm

ஒரே ஊரக இருந்தாலும் சந்தித்ததில்லை…
எப்படியோ வந்து சேர்ந்தாய் சிந்தித்ததில்லை…
சில காலம் பழகினாலும் சலிக்கவில்லை “உன் நட்பு”
பிரிந்து சென்றதும் வலிக்கிறது “என் இதயம்”
காத்திருக்கிறேன் மீண்டும் சந்திக்க “காலங்களை”

மேலும்

கருத்துகள்

மேலே