நண்பனுக்காக

ஒரே ஊரக இருந்தாலும் சந்தித்ததில்லை…
எப்படியோ வந்து சேர்ந்தாய் சிந்தித்ததில்லை…
சில காலம் பழகினாலும் சலிக்கவில்லை “உன் நட்பு”
பிரிந்து சென்றதும் வலிக்கிறது “என் இதயம்”
காத்திருக்கிறேன் மீண்டும் சந்திக்க “காலங்களை”

எழுதியவர் : (18-Nov-13, 6:34 pm)
பார்வை : 285

மேலே