என் தேடல் நீதானே

ஆயிரம் நிமிடங்கள்
எனை கடந்தபோதும் ,
ஆயிரம் மனிதர்களை
நான் கடந்த போதும்,
ஆழ்மனதை ஆட்கொண்டது நீ மட்டும்தான்..
ஆயுள் உள்ளவரை
என் கண்கள் தேடுவது
உன்னை மட்டும்தான்...

எழுதியவர் : kk (18-Nov-13, 8:21 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : en thedal neethanae
பார்வை : 205

மேலே