பிரிவு

நண்பன் என்பவன் ஒரு நாளில் தோன்றி அழியும்
பூவை போன்றவன் அல்ல .
வாழ் நாள் முழுவதும்
உடன் இருப்பவன் .
இன்சொல் பேசி மகிழ்விப்பவன் .

எழுதியவர் : ச. மேரி சுகந்தா (19-Nov-13, 1:01 pm)
Tanglish : pirivu
பார்வை : 178

மேலே