Mary Sugantha1 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mary Sugantha1 |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 03-Sep-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 2 |
நான் இயற்பியல் துறைல் முதுகளை இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் . தூய வளனார் கல்லூரி. திருச்சி
ஓவியம் பாடுதடி!
ஓவியம் பாடுதடி-எனக்குள்
உள்ளுயிர் கூடுதடி.
ஆவியும் தேடுதடி-உன்
அழகினில் ஆடுதடி.
படைத்தவன் விரல்களிலே
கிடைத்தநீ பொற்பத்திரமே!
அடைந்தஎன் உயிரினையே
குடைந்தநல் பேரழகே!
வரைந்தவன் சிந்தையிலே
வளர்ந்த கலைவடிவே!
நிறைந்தென் நெஞ்சத்திலே
கிளர்ந்தெழு கவியடியே!
எழுதிய தூரிகையே!
முழுதாய்க் களித்தாயோ!
பொழுதும் திளைத்தாயோ!
புழுங்கினேன் அறிவாயோ!
வண்ணங்கள் எத்தனையோ!
எண்ணங்கள் அத்தனையோ!
ஒண்ணும் பாக்கியில்லை.
உன்னிடம் தேக்கினனோ!
பார்ப்பவர் பத்திரமே
பழகும் சித்திரமே!
நேர்வதும் என்னாகும்
ஊறுதே என்செய்வேன்?
கொ.பெ.பி.அய்யா.
நண்பன் என்பவன் ஒரு நாளில் தோன்றி அழியும்
பூவை போன்றவன் அல்ல .
வாழ் நாள் முழுவதும்
உடன் இருப்பவன் .
இன்சொல் பேசி மகிழ்விப்பவன் .
எண்ணம் என்பது இறைவன் கொடுத்த வரம் .
இணை இல்லா ஸுவரம்.
இறைவன் கொடுத்து சுவாசம்