mu balasubramani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mu balasubramani
இடம்:  *****
பிறந்த தேதி :  09-Apr-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2012
பார்த்தவர்கள்:  779
புள்ளி:  36

என்னைப் பற்றி...

9443471598

என் படைப்புகள்
mu balasubramani செய்திகள்
mu balasubramani - mu balasubramani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2012 12:56 am

மழைக்காலத்தில் நான்
வெகு தூரத்தில் -உந்தன்
நினைவுகள் எனைக் கொல்லுதே.

எதிர்பார்க்கிறேன் உன் அழைப்பினை
அதற்காகவே உயிர் வாழ்கிறேன்.

உன் வார்த்தைகள் காதோரமாய்
மெல்லக் கேட்குதே மெல்லக் கேட்குதே.

மழைக்காலத்தில் நான்
வெகு தூரத்தில் -உந்தன்
நினைவுகள் எனைக் கொல்லுதே.

மு.பாலசுப்ரமணி

மேலும்

mu balasubramani - மங்காத்தா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2014 5:54 pm

தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152

மேலும்

sms ல் கதைக்க இயலாது. எனக்கு விரல்கள் கொஞ்சம் தடிமமாய் உண்டு. அத்தோடு செல்பேசியில் sms படிக்க இயலாது, கண்களில் வலுவில்லை. ஆன்லைன் அரட்டையில் நீங்கள் வந்தால் உங்களுடன் கதைக்கிறேன், சரியா? 24-Feb-2015 11:41 am
என்னையும் மறந்துடதேங்கோ. ஏதாவது ஹிந்தி-தமிழ் அகராதி உச்சரிப்புகளுடன் கிடைத்தால் எனக்கு சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்க்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி விடவும். ஏன் என்னுடன் சம்ஸ் இல் கதைக்கலாம் தானே. 21-Feb-2015 6:08 pm
கிடைப்பது அரிதுதான். இதுவரை கிடைக்கவில்லை. 17-Feb-2015 4:38 am
நன்றி. 17-Feb-2015 4:37 am
mu balasubramani - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2013 7:49 pm

1. முருகா உன் ஆலயம் வந்து நான்
முறையிட வேண்டும் என் வினையெனும்
காட்டாற்றுக்கு நீயே அணையிட வேண்டும்
தட்டாமல் இது செய் தண்டபாணியே

2. சின்னஞ்சிறு கவலையெல்லாம் சிதறட்டும்
என் நெஞ்சில் ஏக்கமெல்லாம் மறையட்டும்
பொன்னூஞ்சல் தனில் ஆடும் பெருமாளே
என் ஊட்டம் உன்னருளே

3.உன்னை அணுக வினை மாறும்
தீராத வினை தீரும்
தினைப்புற வள்ளியை மணந்த மணாளா
எம்மையும் உன்னுள்ளத்தே நினை

4.அருளிருந்தால் போதும் உன்னருளிருந்தால்
பொருளுக்குப் பொருளில்லை முருகா உன்
திருவடிக்கீழ் படிந்தவர்க்கு என்னாளும்
குறையில்லையே குமரா.

5.விற்பனைக்கோ நான் செய்யும் கவி
கற்பனையாய் வருவதல்லால் -சொற்தமிழும்
அருளின்றி வாராத

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே