mu su - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mu su
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jan-2018
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  0

என் படைப்புகள்
mu su செய்திகள்
mu su - எண்ணம் (public)
08-Jan-2018 4:23 pm

                    மகிழுந்து சாலரம் ! 

 சிருகுரல் வரும் திசை செவிசாய 
 மனகுரல் பெரும் போர் நடத்த கனவுகள் கதைக்கிறது 
எரும்பின் உயிர் உடல் கொள் அளவு எனில்
 கொள்ளும் அளவு கொண்டு உயிர் படைக்க
 அவன் கொண்ட கொள்முதல் காண்கிறேன்
 நீட்டி நிமிர்ந்த வெரும் வெருமை காண்கிறேன் 
 இருளின் குளிர் காண்கிறேன் 
 உடல் அன்றி உயிர் நடுங்கும் பனி காண்கிறேன்
 உவர் நிலம் காண்கிறேன் 
 அதில் தொலைந்த உயிர் காண்கிறேன்
 பேதை பால் இஞ்ச பெற்றது உயிர் இஞ்சும் ஒளி காண்கிறேன்
 கண் காண்கிறேன்
  மழலை கண் காண்கிறேன் 
 அது தொலைத்த கனவு காண்கிறேன் 

 கனவு காண்கிறேன்..................!!                                                             - மு.சு. 

மேலும்

அருமை... 25-Jan-2018 2:34 pm
கருத்துகள்

மேலே