muthu chelvan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  muthu chelvan
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  06-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jun-2018
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிஞன். படிப்பால் நான் ஒரு பொறியாளன். செய்யும் தொழிலால் நான் ஒரு பேராசிரியர். விரும்பும் தொழிலால், திரைப்படங்களில் பாத்திரமாய் தோன்றியமையால் நான் ஒரு நடிகன்.
மொத்தத்தில் நான் ஒரு மனித கலைஞன்.

என் படைப்புகள்
muthu chelvan செய்திகள்
muthu chelvan - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2018 4:29 pm

கன்னனாக வந்து என் மனதை பறித்துவிட்டாய்
அசத்தும் பேச்சியினால் என்னை அடியோடு சாய்த்துவிட்டாய்
அன்பு செலுத்துவதில் என் அன்னையை மிஞ்சிவிட்டாய்
விரும்பியதையெல்லாம் வாங்கித்தருவதில் என் தந்தையை தாண்டிவிட்டாய்
பாசமாக பார்த்துக்கொள்வதில் என் பாதுகாவலனாய் மாறிவிட்டாய்
எனக்கென பிறந்தவன் நீதானோ - அதனால்தான்
என்னை தேடி வந்தாயோ
உலகமே எதிர்த்தாலும் உன்னைத்தான் காதலிப்பேனே
சாதி மத பேதமெல்லாம் நம் காதலுக்கு கிடையாதே
மணமக்களாய் நாம் மாறும் நாளை எண்ணி காத்திருப்பேனே
மணமக்களாய் நாம் மாறாமல் மனிதர்கள் தடுத்தாலும்
கல்லறையிலும் உன்னை கட்டியணைத்துத்தான் தூங்கு

மேலும்

ஆம் மிக்க நன்றி நண்பரே 04-Jul-2018 8:13 pm
சொல்ல முடிவதில்லை முத்தம் இடுகின்ற குழந்தைகளிடம் உனக்கான கன்னங்கள் என்று. மௌனத்தில் சாகடிக்கிறாய் புன்னகையில் உயிர் கொடுக்கிறாய் நீ பிரம்மாவா ? இல்லை சிவனா ? என்னை பிடிக்காத தருணங்களில் கூட உன்னை பிடிக்க ஆரம்பிக்கறது நாமாகும் தருணம் இது. 04-Jul-2018 5:50 pm
muthu chelvan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 4:22 pm

யாருக்கு தெரியும்
நீயும் அழலாம்
என்னை தொலைத்ததற்காய்

விபத்தினை ஏற்படுத்துவது இல்லை
எதிரினில் வருகிற வாகனங்கள்
அருகினில் வருகிற உன் போல்

அனுப்பி வைக்கிறேன்
திருமண அழைப்பிதழ்
வந்து விடாதே

நான்கு பேராய் நான்
என்னை சுமந்தபடி
உன்னுள் புதைக்க

மேலும்

சிறப்பான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் நண்பரே 04-Jul-2018 8:14 pm
கருத்துகள்

மேலே