muthu chelvan- கருத்துகள்

சொல்ல முடிவதில்லை
முத்தம் இடுகின்ற குழந்தைகளிடம்
உனக்கான கன்னங்கள் என்று.

மௌனத்தில் சாகடிக்கிறாய்
புன்னகையில் உயிர் கொடுக்கிறாய்
நீ பிரம்மாவா ? இல்லை சிவனா ?

என்னை பிடிக்காத தருணங்களில் கூட
உன்னை பிடிக்க ஆரம்பிக்கறது
நாமாகும் தருணம் இது.




muthu chelvan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே