SUBI - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SUBI |
இடம் | : Thovalai |
பிறந்த தேதி | : 26-Mar-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2010 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 5 |
creative minded
தினம் வரும் தினத்தைவிட
விடியும் தினமோ மகிழ்ச்சியானது
காலையில் விழிகளோ உன் காதலை மட்டுமே
எண்ணி விழிக்கின்றது
கனவு என்னை விட்டு செல்ல நினைவுகள் பரந்து விரிய உன் இதழ்கள் இசைக்கும் காதல் வணக்கங்களை எதிர்பார்த்து கொண்டிருக்றேன் இன்று மட்டும் உன் பார்வைகளுக்கு விடுப்பு கொடுத்து காதலை உரைக்க உன் மொழிகளை நாடுகிறேன் இத்தினம்
உன் காதல் பரிசாக
காதல் தந்த கள்வனே
சில நேரம் கண்ணீர் தருவதும் ஏனோ !
வாழும் காதல் என்றெண்ணினேன்
வீழும் காலம் நெருங்கியதொ !
பிறர் கூறிய வார்த்தைகளில் உன்னை
என் மனம் தவறாக கருதியதோ!
குழப்பங்கள் சூழ இருக்கிறேன்
தெளிய உதவ என்ன தயக்கமோ !
உரையாடல் கூட தேவையில்லை
உன் பார்வை ஒன்றே போதுமே !
முழுநிலவின் ஒளியில் காத்திருப்பேன்
காதலை வலுபடுத்த வருவாயா !
நான் கண்டதெல்லாம் கனவாக இருக்க
மனதை ஒரு நிலைப்படுத்த என் அன்பே நீ வா !
உங்கள் அத்தையோட பொண்ணோட கணவர் தங்கையோட பையன் உங்களுக்கு என்ன உறவுமுறை ?