nagerbabu - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : nagerbabu |
| இடம் | : nagercoil |
| பிறந்த தேதி | : 17-Oct-1987 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 29-Jul-2013 |
| பார்த்தவர்கள் | : 86 |
| புள்ளி | : 10 |
என் படைப்புகள்
nagerbabu செய்திகள்
பெருவனமொன்றின் முகப்பில் அமர்ந்திருந்தது
கால்களில் நிழல் முளைத்த அவ்வெண்முயல்
தனது பச்சை பற்கள் விகசிக்க
உள்ளே வாவென்றது வனம்
இருள் நனைந்த வனத்தின் சருகுகளில் யாக்கை மறைத்து
வன்ம நஞ்சு ததுப்பி சுருண்டு கிடந்தன
கோடான கோடி கருநாகங்கள்
ஏதுமறியா முயலோ
வனத்தினுள் நுழைய ஆயத்தமானது
கருத்துகள்