oviya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : oviya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
oviya செய்திகள்
இருளில் நடத்தேன்
இருள் எனக்கு பழகிப்போனது,
இடையில் வந்து சென்றாய்
ஒளியாய் நீ !
மறுபடியும் தடுமாறினேன்
இருளைப் பழக
கை எட்டும் குட்டையில்
தெரியும்
தூரத்து வானம்
பல் குத்தும் போது பட்ட வலியில்
தெரிந்தது.
உணவகிப் போன உயிரின்கதறல்
வணக்கம் ஓவியா அவர்களே... கவிதை உலகத்தில் கால் பதித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. சிந்தனையில் உதிர்க்கும் வார்த்தைகளை கவனமாக தவறு வராமல் பதிவு செய்யவும்.
மீண்டும் வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 15-Mar-2022 6:17 pm
இழப்பதற்கு ஒன்றும் இல்லை .
உன் நினைவுகள் தவிர .......
மிக நன்று! வாழ்த்துகள். 17-Mar-2022 8:44 am
நன்றி உங்கள் மேலான கருத்துக்கு . நான் திருத்தி கொள்கிறேன் 15-Mar-2022 12:08 pm
எவ்வளவு நினைத்தாலும் ‘நினைவ்வுகள்’ வ் வராது. நினைவுகள் என்பதே சரி. 12-Mar-2022 2:17 pm
ஒரு கழைக்கூத்தாடியின் சிரமத்துடன்உன் கவனத்தை ஈர்க்கப்பார்க்கிறேன் .நீயோ சில்லறை எறிந்து சிலிப்பி செல்கிறாய்,ஆனாலும் தொடர்கிறது உன் மீதான கவன ஈர்ப்பு தீர்மானம்
சில்லறை - அல்ல சில்லரை 15-Mar-2022 6:52 pm
மேலும்...
கருத்துகள்