கவனம்

ஒரு கழைக்கூத்தாடியின் சிரமத்துடன்

உன் கவனத்தை ஈர்க்கப்பார்க்கிறேன் .
நீயோ சில்லறை எறிந்து சிலிப்பி செல்கிறாய்,
ஆனாலும் தொடர்கிறது உன் மீதான கவன ஈர்ப்பு தீர்மானம்

எழுதியவர் : OVIYA (14-Mar-22, 7:20 pm)
சேர்த்தது : oviya
Tanglish : kavanam
பார்வை : 80

மேலே