பகீரதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பகீரதன்
இடம்:  தமிழீழம்
பிறந்த தேதி :  16-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2010
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
பகீரதன் செய்திகள்
பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 8:24 am

முதலாளிகளின் கஜானாவை நிரப்புவதற்காக
கால் வயிற்றுக் கஞ்சியுடன்
காலச் சக்கரத்தால் சுழற்றப்படுபவன் ஆம்
அவன் தான் உழைப்பாளி

தொழிலாளர் தினத்திலும் ஓய்வறியாது ஓடாய் தேய்பவன்
உழைப்பிற்கு இலக்கணம் படைத்த பாமரப் பாவலன்
உழைப்பாளி இல்லாவிடின் உலகமே உறைந்து விடும்
உன்னதமான தொழிலாளி உண்மையாய் உயர்ந்திட
உழைப்பாளர் தினத்தில் ஆவன செய்வோம்

அவன் சிந்தும் வியர்வை உரமாகி வாழ்வு
உயர உண்மையுடன் வாழ்த்துகிறேன்.

மேலும்

உழைக்கும் கரங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்...உழைப்பவன் வியர்வையில் தான் உலகும் பசி பஞ்சம் இன்றி இயங்குகிறது ஆனால் அவன் வாழ்க்கையோ ஆயிரம் கேள்விக்குறியோடு நகர்கிறது வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:08 am
கருத்துகள்

மேலே