பத்தமடை patli - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : பத்தமடை patli |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
பத்தமடை patli செய்திகள்
எனது டைரியிலிருந்து:-
27.09.2004.
வாழ்க்கையின் பயணம்
இலக்கை நோக்கி செல்ல வேண்டிய காலமிது!
பொறுத்திருந்த இறைவன் ஆகுக! என்று சொல்லி விட்டான் போலும்.
இரவின் உறவுக்கு கொடுத்திருக்கின்றான் கூலி.
உன்னிடமே வருகின்றோம்கூலி வாங்க!
என் இறைவா! எங்களை நீயே ஆசீர்வதி!
உனது ஆசீர்வாதமே பேரானாந்தம்
என் அருளாளனே! நீ நிகரற்றவன்தான்.
நான் கேட்க வேண்டும் என்றிருந்தாயோ? ..
நீயே மிக பெரியவன்!
அடியானின் உணர்வுகள் புரிந்த அரிய படைப்பாளியே!
நான் என்றென்றும் உன்னையே வணங்கவேண்டும்.
உனக்கே சிரம் பணிய உன்னருளே எனக்கே என்றாகி விட என்(ங்களை)னை எப்பொழுதும் நல்வழி படுத்து!
விரட்டபட்ட ஷைத்தானை விட்டும்...உன்னையே நாடுகின்றேன். எனது வாழ்க்கையின், அத்தியாயத்தின்
ஆரம்பமும் நீதான்! ஆரம்ப எழுத்தும் நீயே! அத்தியாயத்திற்கு அழகூட்ட விரும்பியிருக்கின்றாயே என் நாயனே! உன் (முடிவினை)னை நான் அறியேன். ஆனால், என் ஒவ்வொரு நொடி துடிப்புகளும் உனக்கறியும்.
யா அல்லாஹ் நீயே கிருபை செய்திடு! கூலி முழுவதும் வேண்டும்! ரஹ்மத்தாக... உனது பேரருளாக..

கருத்துகள்