perumalcipi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : perumalcipi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
perumalcipi செய்திகள்
அனைவருக்கும் வணக்கம்!
இன்று நமது பாரத தேசத்தின் சனாதணதர்மத்தை உலகறியச்செய்த வீரத்துறவி விவேகாணந்தரின் 151ம் ஆண்டு ஜெயந்திவிழா! அதுமட்டும் இன்றி தேசிய இளைஞர்தினம் பாரதம் முழுவதும் கொண்டாடபடுகிறது!
இப்புணித நன்னாளில் இளைஞர்கள் ஆகிய நாம் புது சிந்தனைகளுடனும்,செயல்களுடனும் செயலாற்ற உறுதி எடுப்போம்!அவரது கருத்துகளை வாழ்வின் அங்கமாகக்கொண்டு லட்சிய வாழ்வை மேற்கொள்வோம்! பாரததேசத்தை விவேகாணந்தரின் எண்ணப்படி,இவ்வுலகின் குருவாக மாற்ற சபதம் ஏற்போம்! வாழ்க வையகம்!ஜெய்ஹிந்த்!
பாரதம் எங்கள் பாரதம் !இது எங்கள் பாரதம்....!
அன்புத்தாயின் அன்பு பிள்ளைகள் பாடும் கீதம் இது..! ஜெய் பாரதம் ஜெய் பாரதம் ஜெய ஜெய பாரதம்! வெற்றிதாயின் வீரமைந்தர் பாடும் வீரகர்ஜனை!
வந்தோ மாதரம்!
கருத்துகள்