விவேகானந்தர்
அனைவருக்கும் வணக்கம்!
இன்று நமது பாரத தேசத்தின் சனாதணதர்மத்தை உலகறியச்செய்த வீரத்துறவி விவேகாணந்தரின் 151ம் ஆண்டு ஜெயந்திவிழா! அதுமட்டும் இன்றி தேசிய இளைஞர்தினம் பாரதம் முழுவதும் கொண்டாடபடுகிறது!
இப்புணித நன்னாளில் இளைஞர்கள் ஆகிய நாம் புது சிந்தனைகளுடனும்,செயல்களுடனும் செயலாற்ற உறுதி எடுப்போம்!அவரது கருத்துகளை வாழ்வின் அங்கமாகக்கொண்டு லட்சிய வாழ்வை மேற்கொள்வோம்! பாரததேசத்தை விவேகாணந்தரின் எண்ணப்படி,இவ்வுலகின் குருவாக மாற்ற சபதம் ஏற்போம்! வாழ்க வையகம்!ஜெய்ஹிந்த்!
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
